பிளஸ் 2 தேர்வு எழுத சென்ற மாணவி ரயில் மோதி பலியான சோகம்
Subscribe to Oneindia Tamil
வேலூர்: பிளஸ் 2 தேர்வு எழுதச் சென்ற வேலூர் மாணவி ஒருவர் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கியுள்ளன. அதன்படி முதல்நாள் தேர்வை எழுதுவதற்காகச் சென்ற வேலூர் மாவட்டம், ஆம்பூரைச் சேர்ந்த சரண்யா என்ற மாணவி மீது எதிர்பாராத விதமாக ரயில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சரண்யா பரிதாபமாக உயிரிழந்தார். ஆம்பூர் அருகே உள்ள பச்சக்குப்பம் பகுதியில் தண்டவாளத்தைக் கடக்க முற்பட்டபோது இந்த விபத்து நடந்ததாகத் தெரிகிறது.
பிளஸ் 2 தேர்வு எழுத சென்ற மாணவி ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications