மதுரையில் தீவிரமடைந்தது இளைஞர்கள் போராட்டம்... தண்டவாளத்தில் தலையை வைத்து மறியல்... பதற்றம்
மதுரை செல்லூரில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மதுரை; மதுரையில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி நடைபெறும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. செல்லூரில் கோவை-நாகர்கோவில் ரயிலை மறித்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. செல்லூரில் ரயில் மறியலை மறித்து இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

செல்லூரில் தண்டவாளத்தில் அமர்ந்த மாணவர்கள் கோவையில் இருந்து நாகர் கோவில் சென்ற ரயிலை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தண்டவாளத்திலும் ரயிலின் மேற்கூரையிலும் அமர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடி மற்றும் பீட்டா அமைப்புக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். மேலும தண்டவாளத்தில் தலையை வைத்தும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ரயில் தண்டவாளத்திலேயே நிற்பதால் பயணிகள் பெரும் அவதியடைந்துள்ளனர். இளைஞர்களின் போராட்டம் வலுத்து வருவதால் தமிழக அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications