சான்றிதழ் வழங்குவதில் அண்ணா பல்கலை தாமதம்.. விரைந்து வழங்க பிஇ முடித்த மாணவர்கள் கோரிக்கை
சான்றிதழ்களை வழங்க அண்ணா பல்கலைக்கழகம் தாமதிப்பதாக 2018 ஏப்ரல் மற்றும் 2017ஆம் ஆண்டுக்கு முன்பு பிஇ முடித்த மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை: சான்றிதழ்களை வழங்க அண்ணா பல்கலைக்கழகம் தாமதிப்பதாக
2018 ஏப்ரல் மற்றும் 2017ஆம் ஆண்டுக்கு முன்பு பிஇ முடித்த மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெற்ற பொறியியல் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சிலருக்கு 3 மாதங்கள் ஆகியும் சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

கடந்த திங்கட்கிழமை அன்று ஒரு சில மாணவர்களுக்கு மட்டும் சில சான்றிதழ்களை அனுப்பிய அண்ணா பல்கலை கழகம் 2018க்கு முன்பு படித்து முடித்து 2018இல் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இன்னும் சான்றிதழ்களை அனுப்பவில்லை மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேற்படிப்பு பயில முடியாத சூழ்நிலை, வேலை பார்க்க முடியாத சூழ்நிலை, வெளிநாட்டிற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பாதிக்கப்பட்ட மாணவர்கள் விரைந்து சான்றிதழ்களை வழங்க அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?












Click it and Unblock the Notifications