தண்ணீர் பாட்டிலைக் கூட தூக்கிப் போடாமல் "காளையாக்கி" அழகு பார்த்த மாணவச் செல்வங்கள்!
தண்ணீர் பாட்டில்களைத் தூக்கிப் போட்டு வீணாக்காமல் அதை காளை வடிவில் சிற்பமாக்க வைத்து அசத்தியுள்ளனர் மாணவர்கள்.
சென்னை: மாணவர்களின் சிந்தனை எப்போதும் மற்றவர்களை விட வேகமாக, வித்தியாசமாக இருக்கும் என்பதை இந்த யுகப் புரட்சிப் போராட்டம் நிரூபித்து வருகிறது. தற்போது இந்த டிவீட்டும் அவர்களின் சிந்தனை மாற்றத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.
அலங்காநல்லூரில் சிறு தீப்பொறியாக தொடங்கி இன்று சென்னை மெரீனா, கோவை வ.உ.சி மைதானம், மதுரை தமுக்கம் மைதானம், சேலம், நெல்லை என தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்து வியாபித்து நிற்கிறது ஜல்லிக்கட்டு புரட்சி. இங்கு மட்டுமா வெளிநாடுகளிலும் கூட புரட்சி வெடித்துக் கிளம்பி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
The sudden change in thought process of the people is inspiring millions! Art from waste! #jallikattu pic.twitter.com/HYlXRQ0PNJ
— Abishek S (@cinemapayyan) January 22, 2017
இந்த நிலையில் மாணவர்கள் ஒரு வித்தியாசத்தை நடத்திக் காட்டியுள்ளனர். குடிக்க வழங்கப்பட்ட குடிநீர் பாட்டில்களை சேகரித்து அதை காளை வடிவில் நிறுத்தி கலையுணர்வையும் வெளிப்படுத்தி எப்பூடி என்று கேட்டு சபாஷ் போட வைத்துள்ளது இந்த மாணவர் குழாம்.
சூப்பர்ல!
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications