நாட்டுக்காகப் பாடுபடுவோம்.. வ.உ.சி வேடமணிந்து மாணவர்கள் உறுதி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: வ உ சிதம்பரனாரின் 77வது நினைவு தினத்தை முன்னிட்டு வ உ சி போல் வேடமணிந்த மாணவர்கள் மலரஞ்சலி. நாட்டிற்காக பாடுபட வேண்டும் என உறுதிமொழி எடுத்த மாணவர்கள்.

சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார் 1936ஆம் ஆண்டு நவம்பர் 18ல் தன்னுடைய சுதந்திர போராட்டத்தை நிறுத்தி கொண்ட தினம்.

கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனாரின் 77வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு முன்பு இருந்து வ உ சிதம்பரனாரை நினைவு கூறும் வகையில் 77மாணவர்கள் வ உ சி போல் வேடமணிந்து கைகளில் கப்பல் ஏந்தி ஊர்வலமாக சென்று வ உ சிதம்பரனார் இல்லத்தில் உள்ள அவரது திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.

Students pledge to save the nation on VOC death anniversary

வ உ சியின் இல்லத்தில் நாட்டிற்காக பாடுபடுவோம் என்ற உறுதி மொழியை கோவில்பட்டி உதவி ஆட்சியர் விஜய கார்த்திகேயன் முன்னிலையில் உறுதி ஏற்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+