ஹரித்துவாரில் வள்ளுவருக்கு அவமானம்... புதுவை மாணவர்கள் போராட்டம்... போஸ்ட் ஆபிசுக்கு பூட்டு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுவை: ஹரித்துவாரில் நிறுவுவதற்காக கொண்டு செல்லப்பட்ட திருவள்ளுவர் சிலை, எதிர்ப்புகளைத் தொடர்ந்து அங்குள்ள பூங்கா ஒன்றில் பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்டு கிடத்தப்பட்டது. இதனால் திருவள்ளுவரை அவமானப் படுத்தி விட்டதாக, புதுவை மாணவர்கள் கூட்டமைப்பினர் தலைமை தபால் அலுவலத்தை இழுத்து மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications