வேண்டும்.. வேண்டும்.. ஜல்லிக்கட்டு வேண்டும்.. திருச்சியில் 2வது நாளாக தொடரும் போராட்டம்
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரி திருச்சியில் இன்று 2வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திருச்சி: பொங்கல் நெருங்கிவிட்ட நிலையில், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று 2வது நாளாக திருச்சியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
திருச்சியில் வழக்கறிஞர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இன்று போராட்டத்தில் ஈட்டுள்ளனர். போராட்டக்காரர்கள், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அவசரச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள்.

போராட்டத்தின் போது, உச்ச நீதிமன்றத்தில் இருந்து தீர்ப்பு வரும் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தற்போது கைவிரித்துள்ளது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. எனவே, அவசரச் சட்டத்தை அவசரமாக கொண்டு வர வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நேற்றும் திருச்சியில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், மாணவர் அமைப்பி னர், மாணவிகள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், காளைகள் வளர்ப்போர், பொது மக்கள் மற்றும் பல்வேறு கட்சியினர்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 2ம் நாளாக இன்றும் திருச்சியில் ஜல்லிக்கட்டு கோரி ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
#weneedjallikattu #jallikattu #tnneedjallikatu Trichy district college students support in jallikattu.. I support #tnneedjallikatu pic.twitter.com/GLQcoZqQk6
— VGEESN RUMUGM (@vageesanp) January 11, 2017
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம்












Click it and Unblock the Notifications