சுப்ரமணியசாமி டூ வெற்றிவேல்...ஜெ. வாழ்வில் என்னே உன் திருவிளையாடல் முருகா...!!!
ஜெயலலிதா வாழ்க்கையில் சுப்ரமணியசாமி தொடங்கி வெற்றிவேல் வரை முருகனின் பெயரில் உள்ளவர்களினால் பல நிகழ்ந்துள்ளன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜெயலலிதா இருந்த போதும் இறந்த போதும் சரி பரபரப்புகளும், மர்மங்களும் நிறைந்துள்ளன. 1996ஆம் ஆண்டு சுப்ரமணியசாமி சொத்துக்குவிப்பு வழக்கு போட்டது தொடங்கி அவரது மரணத்திற்குப் பின்னர் வெற்றி வேல் மூலம் வீடியோ வெளியானது வரை பரபரப்புதான்.
ஜெயலலிதா வாழ்க்கையில் முருகப்பெருமான் பெயர் கொண்டவர்களினால் நன்மையும் தீமையும் கலந்த பலன்கள் நடந்துள்ளன. இதை வைத்தே வாட்ஸ் அப்பில் ஒரு சுவாரஸ்ய கவிதை வலம் வருகிறது.

முருகா...
சுப்பிரமணியசாமியாக வந்து கேஸ் போட்டாய்.....
குமரசாமியாக வந்து விடுதலை செய்தாய்....
சரி, உயிர் இழந்தால் விட்ருவேன்னு பார்த்தா....!!!
பழனிச்சாமியாக வந்து ஆட்சி செய்கிறாய் ....
ஆறுமுகசாமியாக வந்து விசாரணை நடத்துகிறாய்..
வெற்றிவேலாக வந்து வீடியோ வெளியிடுகிறாய்..
தமிழ்கடவுளே முருகா...ஞானபண்டிதா..!!!
More From
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications