ரஜினிகாந்தின் பி.ஆர்.ஓ.தான் குருமூர்த்தி.. சுப்பிரமணியன் சுவாமி 'பொளேர்'
ரஜினியின் பிஆர்ஓ குருமூர்த்தி என்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் பி.ஆர்.ஓதான் ஆடிட்டரும் துக்ளக் ஆசிரியருமான குருமூர்த்தி என பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி சாடியுள்ளார்.
ரஜினிகாந்தின் அரசியல் ஆலோசகராக செயல்பட்டு வருகிறவர் குருமூர்த்தி என்பது அரசியல் வட்டாரங்கள் அறிந்த ஒன்று. குருமூர்த்தியின் ஆலோசனைப்படிதான் ரஜினி செயல்படுகிறார்.

பிரதமர் மோடியுடன் ரஜினிகாந்த் இணைய வேண்டும்; ரஜினிகாந்த் ஆட்சிக்கு வருவார் என்றும் குருமூர்த்தி கூறியிருந்தார். இதை பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டரில் சாடியுள்ளார்.
Media anchors call S. Gurumurthy CA as “RSS Idealogue”. There is no such post in RSS. They better call him Rajni Publicity Activist.
— Subramanian Swamy (@Swamy39) May 10, 2018
தம்முடைய ட்விட்டர் பக்கத்தில், குருமூர்த்தியை ஆர்.எஸ்.எஸ். தத்துவவாதி என ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் அப்படியான ஒரு பதவியே இல்லை. ஊடகங்கள் வேண்டுமானால் ரஜினிகாந்தின் விளம்பர செயற்பாட்டாளர் என அழைக்கட்டும் என கொதித்திருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications