மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே 6 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பு மலை ரயில் சேவை - பயணிகள் மகிழ்ச்சி
மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே கோடை ரயில் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Recommended Video

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே 6 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையொட்டி கூடுதலாக ஒரு மலை ரயில் இயக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கோடை ரயில் சேவை, பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டது. தற்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மலை ரயில் சேவை தொடங்கியுள்ளது.

மூன்று பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் முதல் வகுப்பில் 32 இருக்கைகளும், இரண்டாம் வகுப்பில் 100 இருக்கைகளும் உள்ளன. ஒரே நேரத்தில் 132 பேர் இந்த ரயிலில் பயணிக்கலாம்
மேட்டுப்பாளையல் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் ரயில் பிறப்கல் 12.30 மணிக்கு குன்னூர் சென்றடையும். துவக்க விழாவில் பயணிகளுக்கு தண்ணீர் பாட்டில் மற்றும் குளிர் பானங்கள் வழங்கப்பட்டன.

இந்த ரயில் ஜூன் மாதம் 24 ஆம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்படும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications