வியாதிக்காரன் வாந்தி எடுத்தமாதிரி பேசுகிறார் எம்பி அன்வர் ராஜா.. நக்கலடிக்கும் எஸ்வி சேகர்!
போயஸ்கார்டன் ரெய்டு குறித்து கருத்து தெரிவித்த அதிமுகவினரை சரமாரியாக சாடியுள்ளார் எஸ்வி சேகர்.
சென்னை: போயஸ்கார்டன் ரெய்டு குறித்து கருத்து தெரிவித்த அதிமுகவினரை சரமாரியாக சாடியுள்ளார் எஸ்வி சேகர்.
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வேதா இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இது அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ஓபிஎஸ் ஈபிஎஸ் அணியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர்களை டிவிட்டர் வாயிலாக கடுமையாக சாடியுள்ளார் எஸ்வி சேகர்.
|
வியாதிக்காரன் வாந்தி எடுத்தமாதிரி
வியாதிக்காரன் வாந்தி எடுத்தமாதிரி பேச, இங்கே#அன்வர்ராஜா& குழுவினரை அணுகவும்.. என எம்பி அன்வர் ராஜா போயஸ் கார்டன் ரெய்டு குறித்து தெரிவித்த செய்தியை பதிவிட்டு நக்கலடித்துள்ளார் எஸ்வி சேகர்..
|
உங்களுக்கும் ஆட்சிக்கும் உள்ள மாதிரி
உங்களுக்கும் ஆட்சிக்கும் உள்ள மாதிரி
வருமானவரி சோதனைக்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறிய அன்வர் ராஜா எம்பியை வாரியுள்ளார் எஸ்வி சேகர்
|
கடவுளுக்கும் ரெய்டு வரும்
சட்டத்திற்கும் வருமான வரித்துறைக்கும் மரியாதை அளிக்காத எந்த இந்துமத கடவுளுக்கும் ரெய்டு வரும்... ரெய்டு குறித்து சிஆர் சரஸ்வதி கூறிய ஒன் இந்தியா செய்தியை பதிவிட்டு இவ்வாறு கூறியுள்ளார் எஸ்வி சேகர்..
|
சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு என்ன
மாண்புமிகு அம்மா கறைபடியாத கரத்துக்கு சொந்தக்காரர்- ஜெயகுமார். அப்போ சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு என்ன என கேட்டுள்ளார் எஸ்வி சேகர்
|
இது சின்ன சோதனைதான்
அஞ்சாமல் தமிழகத்திற்கு இத்தனை ஆண்டு சோதனையை கொடுத்தவர்களுக்கு இது சின்ன சோதனைதான். இதுபோல் சந்தோஷம் தொடர வேண்டும் என தெரிவித்துள்ளார் எஸ்விசேகர்..
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications