லட்சிய திமுக முடிஞ்சிருச்சின்னு நினைக்காதீங்க... வந்துவிட்டார் டி.ராஜேந்தர்
ஜல்லிக்கட்டு நடத்த மாநில அரசு தகுந்த வழிமுறையை பின்பற்றவில்லை என்று லட்சிய திமுக தலைவர் டி. ராஜேந்தர் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை: எங்களோட லட்சிய திமுக முடிஞ்சிருச்சின்னு நினைக்காதீங்க. 2017ல் மாவட்ட வாரியாக சென்று கட்சியை பலப்படுத்துவோம் என்றும் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் கரடிக்கல் கிராம மக்கள் இன்று ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் நடிகர் டி.ராஜேந்தர் கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், வீரம் விளைஞ்ச மண்ணு மதுரை, இந்த மதுரையில பெயர் போனது ஜல்லிக்கட்டு, அந்த ஜல்லிக்கட்டை தடை செய்வதா என்று கேள்வி எழுப்பினார். ஜல்லிக்கட்டு நடத்த மாநில அரசு தகுந்த வழிமுறையை பின்பற்றவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த தடைக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டேன். எங்களோட லட்சிய திமுக முடிஞ்சிருச்சின்னு நினைக்காதீங்க. 2017ல் மாவட்ட வாரியாக சென்று கட்சியை பலப்படுத்துவோம் என்றும் டி. ராஜேந்தர் கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications