மாதவன் திடீர் 'பொங்கலுக்கு' பின்னணியில் டி.டி.வி. தினகரன்?
ஜெயா பேரவையில் இருந்து அதிமுகவுக்கே பலரும் வந்து சேருவார்கள் என தினகரன் கூறியிருந்தார். அதன் ஒருபகுதிதான் உங்கள் நடவடிக்கையா என நிருபர்கள் கேட்டதற்கு, நான் சேரவில்லை. தனித்து செயல்பட உள்ளேன் என்று மாத
சென்னை: அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியபடி தான் நடந்துகொள்ளவில்லை என கூறியுள்ளார் தீபாவின் கணவர் மாதவன்.
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற பெயரில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா சமீபத்தில் ஒரு அமைப்பை தொடங்கினார். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் அவரின் கணவர் மாதவன், இன்று ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். பிறகு தான் புதிய கட்சி தொடங்கலாம் என்று நினைக்கிறேன் என்றார்.
தீபாவுக்கு எதிராக மாதவனை திருப்பியது டிடிவி தினகரன் என்ற பேச்சு உள்ளது. இதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். தினகரனை நீங்கள் ரகசியமாக சந்தித்தீர்களாமே என்ற கேள்விக்கு, இதுவரை யாரையும் அப்படி சந்திக்கவில்லை என்றார் மாதவன்.
ஜெயா பேரவையில் இருந்து அதிமுகவுக்கே பலரும் வந்து சேருவார்கள் என தினகரன் கூறியிருந்தார். அதன் ஒருபகுதிதான் உங்கள் நடவடிக்கையா என நிருபர்கள் கேட்டதற்கு, நான் சேரவில்லை. தனித்து செயல்பட உள்ளேன் என்று மாதவன் பதிலளித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications