இந்திய லீக் கட்சியின் தலைவர் தடா அப்துல் ரஹீம் மீது பாய்ந்தது குண்டாஸ்
ஆட்கடத்தல் வழக்கில் இந்திய லீக் கட்சியின் தலைவர் தடா அப்துல் ரஹீம் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்திய லீக் கட்சியின் தேசிய செயலாளர் தடா அப்துல் ரஹீமை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல்துறைஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தென்காசியைச் சேர்ந்தவர் சையத் முகமது புகாரி. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் மண்ணடியில் இருந்து கடத்தப்பட்டதாக காவல்கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது.

இதைத் தொடர்ந்து திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தேடிய நிலையில் சையத் முகமது புகாரியை மண்ணடி பகுதியில்மீட்டனர். இது தொடர்பாக ஏற்கெனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக, இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவரான தடா ஜெ.அப்துல் ரஹீமை திருவல்லிக்கேணிபோலீஸார் கைது செய்தனர்.
தற்போது தடா அப்துல் ரஹீமை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்உத்தரவிட்டுள்ளார்.
More From
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications