சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. எந்தவொரு சிக்கலும் இல்லாமல் அமைதியாகவே தேர்தல் நடந்து முடிந்தது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. இதில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது..
1:50 AM, 5 May
கூட்டணி வாரியாக வெற்றி பெற்ற சீட்களின் விவரம் பின்வருமாறு:
தவெக- 108 தொகுதிகள்
திமுக கூட்டணி- 73 தொகுதிகள்
அதிமுக கூட்டணி- 53 தொகுதிகள்
நாதக - 0
11:20 PM, 4 May
கடும் இழுபறிக்குப் பிறகு திருப்பத்தூர் தொகுதியில் வெறும் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். அமைச்சர் பெரியகருப்பன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
10:18 PM, 4 May
மு.க.ஸ்டாலின் மீண்டும் போராடுவார்.. மீண்டும் வெல்வார் - மநீம தலைவர் கமல்ஹாசன்
9:33 PM, 4 May
தமிழக சட்டசபை தேர்தலில் பெருவெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
9:32 PM, 4 May
தமிழக சட்டசபை தேர்தலில் பெருவெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
9:00 PM, 4 May
திண்டிவனம் சட்டசபை தொகுதியில் விசிக வேட்பாளர் வன்னியரசு 734 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
9:00 PM, 4 May
திண்டிவனம் சட்டசபை தொகுதியில் விசிக வேட்பாளர் வன்னியரசு 734 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
8:37 PM, 4 May
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.. திமுக கூட்டணிக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி .. லட்சியமும், கொள்கையுமே முக்கியம், வெற்றி தோல்விகளால் அல்ல.. இதுவரை ஆளுங்கட்சியாக செயல்பட்ட திமுக இனி சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்படும்.. திமுக அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும் - ஸ்டாலின்
8:26 PM, 4 May
தமிழ்நாடு தேர்தல் வெற்றி+ முன்னிலை விவரம்
தவெக
வெற்றி: 105, முன்னிலை: 3
திமுக+
வெற்றி: 71, முன்னிலை: 2
அதிமுக
வெற்றி: 51, முன்னிலை: 2
8:20 PM, 4 May
அதிமுக மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும்.. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியுடன் பீனிக்ஸ் பறவை போல அதிமுக மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும்.. ஜெயலலிதாவின் வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வகையில் என்றென்றும் மக்கள் பணியை அதிமுக தொடரும் - எடப்பாடி பழனிசாமி
8:08 PM, 4 May
வெற்றி சான்றிதழை பெற்றார் தவெக தலைவர் விஜய்!
#WATCH | Chennai | TVK chief Vijay receives certificate after winning election from Perambur Assembly constituency in Tamil Nadu pic.twitter.com/QZ6vEtixT4
தனது பெற்றோரிடம் ஆசி பெற்ற விஜய், வெளியே கூடியிருந்த தவெக தொண்டர்களை நோக்கி கை அசைத்தார்.
#WATCH | Tamil Nadu | TVK chief Vijay acknowleges the crowd present outside his parents house in Chennai. His party has secured maximum lead in Tamil Nadu elections. pic.twitter.com/3gkkRNyYfS
பெரம்பூரில் தொகுதியில் வெற்றி சான்றிதழை பெற்றார் தவெக தலைவர் விஜய்!
7:47 PM, 4 May
தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், விஜய்யை தொடர்புகொண்டு ராகுல் காந்தி பேசியுள்ளார்.
விஜய்யை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன். இந்த தேர்தல் தீர்ப்பு இளைஞர்களின் குரலை பிரதிபலிக்கிறது. தமிழக மக்களின் நலனுக்காக காங்கிரஸ் தொடர்ந்து செயல்படும் - ராகுல் காந்தி
Top Fight - நந்திகிராம்
சுவேந்து அதிகாரி
(பாஜக)
Won
பபித்ரா கர்
(திரிணாமுல் காங்கிரஸ்)
Lost
Top Fight - தின்ஹட்டா
அஜய் ராய்
(பாஜக)
Won
உதயன் குஹா
(திரிணாமுல் காங்கிரஸ்)
Lost
Top Fight - கொளத்தூர்
விஎஸ் பாபு
(தவெக)
Won
சந்தான கிருஷ்ணன்
(அஇஅதிமுக)
Lost
7:35 PM, 4 May
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி எந்தவொரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.. காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட சீமான் டெபாசிட் இழந்து தோல்வி அடைந்தார்.
7:22 PM, 4 May
நடிகர் பிரகாஷ் ராஜ் ட்வீட்
Tamilnadu Elections வணக்கம் தமிழ்நாடு.. காமராஜர் தோற்றார். மு. க. ஸ்டாலின் தோற்றிருக்கிறார். சமூகம் ரசிகர் மயமாகி இருக்கிறது. அரசியல் மயமாகவில்லை என்பது நிரூபணமாகிறது. அரசியல் விழிப்புணர்வு செய்பவர்களின் பணி என்பது எப்போதும் எதிர்க்கட்சி…
அமைச்சர்கள் அன்பில் மகேஸ், ஆவடி நாசர், சாமிநாதன் ஆகியோர் தோல்வி அடைந்துள்ளனர்.
6:32 PM, 4 May
தேர்தலில் வென்ற தவெக வேட்பாளர்கள் மே 8 வரை ரிசார்ட்டில் தங்க வைக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
6:29 PM, 4 May
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விஜய் அடையாறு செல்கிறார். தனது பெற்றோரிடம் ஆசி வாங்க விஜய் அடையாறு செல்கிறார்.
6:17 PM, 4 May
விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் 69,166 பெற்று, 2198 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
Top Fight - ஜாலுக்பரி
ஹிமந்த பிஸ்வா சர்மா
(பாஜக)
Won
பிடிஷா நியோக்
(காங்கிரஸ்)
Lost
Top Fight - திருச்சி கிழக்கு
சி ஜோசப் விஜய்
(தவெக)
Won
இனிகோ இருதயராஜ்
(திமுக)
Lost
READ MORE
6:13 AM, 4 May
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நிலையில், 8.30 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
6:20 AM, 4 May
தமிழகம் முழுவதும் உள்ள 234 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் மற்றும் மாநில காவல்துறையினர் என மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
6:24 AM, 4 May
6:30 AM, 4 May
வாக்கு எண்ணிக்கை பணிக்காகத் தேர்தல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளன. வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு மேஜையிலும் ஒரு மேற்பார்வையாளர், ஒரு உதவியாளர் மற்றும் ஒரு பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
6:38 AM, 4 May
சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
#WATCH | Tamil Nadu Assembly Elections | Heavy security arrangements have been put in place at the counting centre set up at Loyola College in Chennai, where votes for several key Assembly constituencies will be counted today. pic.twitter.com/JEQmLTjLhh
காலை முதலே வாக்கு எண்ணும் மையங்களுக்கு வேட்பாளர்கள், அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் வருகை தருகின்றனர். பலத்த சோதனைக்குப் பிறகே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது
6:52 AM, 4 May
7:00 AM, 4 May
அதிகாலை 4 மணி முதலே பனையூரில் உள்ள நடிகர் விஜய்யின் ரசிகர்கள் அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்
7:10 AM, 4 May
வாக்கு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூம்களில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அறைகளின் சீல்கள் இன்னும் சில நிமிடங்களில் அகற்றப்பட உள்ளன.
7:20 AM, 4 May
சென்னையில் உள்ள தவெக தலைமை அலுவலகம்!
#WATCH | Tamil Nadu Assembly Elections | Visuals from the TVK headquarters in Chennai.
Counting of votes for all 234 Assembly constituencies of the state will begin at 8 AM today. pic.twitter.com/ahmv4xbVwr
தமிழக சட்டமன்றத்தின் மொத்த இடங்கள் 234. இதில் ஒரு கட்சி ஆட்சியமைக்கத் தேவையான மேஜிக் நம்பர் 118 ஆகும். எந்தவொரு தனி கட்சியோ அல்லது கூட்டணியோ இந்த எண்ணை எட்டினால் மட்டுமே கோட்டையை ஆள முடியும்.
7:51 AM, 4 May
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக மட்டும் 133 தொகுதிகளில் வென்றது. இது தனிப்பெரும்பான்மையை விட அதிகம். இதனால் கூட்டணி கட்சிகள் ஆதரவு இல்லாமலேயே திமுக ஆட்சியை அமைத்தது.
7:53 AM, 4 May
7:58 AM, 4 May
சில நிமிடங்களில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது
8:00 AM, 4 May
தமிழகம் முழுவதும் தபால் வாக்குகள் எண்ணும் பணி சரியாக 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டவர்கள் அளித்த வாக்குகள் பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டு வருகின்றன.
8:07 AM, 4 May
தபால் வாக்குகளில் திமுக 5 இடங்கள், தவெக இரு இடங்கள், அதிமுக ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது.
8:12 AM, 4 May
கொளத்தூர் தொகுதியில் தபால் வாக்குகளில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்
8:14 AM, 4 May
தபால் வாக்குகளில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி முன்னிலை வகிக்கிறார்
8:16 AM, 4 May
முதற்கட்ட நிலவரம்- திமுக மற்றும் அதிமுக தலா 13 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தவெக இரு தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
8:17 AM, 4 May
தபால் வாக்குகளில் துறைமுகம் தொகுதியில் திமுக வேட்பாளர் சேகர்பாபு முன்னிலை வகிக்கிறார்.
8:19 AM, 4 May
எடப்பாடி தொகுதியில் தபால் வாக்குகளில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகிக்கிறார்
8:24 AM, 4 May
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் பின்னடைவை சந்தித்துள்ளார்.
8:30 AM, 4 May
திருச்சி மேற்கில் தவெக வேட்பாளர் ராமமூர்த்தி முன்னிலை!
8:33 AM, 4 May
திருச்சி மேற்கு தொகுதியில் திமுக மூத்த தலைவர் கே என் நேருவுக்கு பின்னடைவை சந்தித்துள்ளார்.
8:38 AM, 4 May
மதுரை மேற்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தபால் வாக்குகளில் பின்னடைவை சந்தித்துள்ளார்!
8:39 AM, 4 May
முதற்கட்ட முன்னிலை விவரம்- திமுக 51 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 20 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தவெக 8 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
8:41 AM, 4 May
சென்னையில் உள்ள தவெக தலைவர் விஜய் இல்லம்!
#WATCH | Tamil Nadu Assembly Elections | Visuals from outside the residence of TVK chief Vijay in Chennai.
Counting of votes for all 234 Assembly constituencies of the state will begin at 8 AM today. pic.twitter.com/9uAs0hCKdf
Tamil Nadu Election Results 2026 LIVE News Updates in Tamil: Follow Tamil Nadu Assembly Election 2026 vote counting updates, who is leading, winners list, DMK vs AIADMKv Vs TVK battle, and constituency-wise results in real time at Oneindia Tamil.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.