கடந்த தேர்தலை விட அதிக பெண்களுக்கு சீட் கொடுத்த திமுக!
Subscribe to Oneindia Tamil
சென்னை: 2011ல் நடந்த சட்டசபைத் தேர்தலை விட இந்த முறை அதிக பெண்களுக்கு சீட் கொடுத்துள்ளது திமுக.

மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் மும்முரத்தில் உள்ள திமுக கடந்த முறை நிறுத்தியதை விட இந்த முறை அதிக பெண்களுக்கு சீட் கொடுத்து அழகு பார்த்துள்ளது.
- நடப்பு சட்டசபைத் தேர்தலில் 173 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.
- பொதுத் தொகுதிகளில் 16 பெண்களை வேட்பாளராக்கியுள்ளது திமுக.
- தனித் தொகுதிகளில் போட்டியிட 3 பெண்களுக்கு திமுக வாய்ப்பளித்துள்ளது.
- கீதா ஜீவன், பூங்கோதை ஆலடி அருணா ஆகியோரைத் தவிர மற்ற பெண் வேட்பாளர்கள் அனைவரும் புதுமுகங்கள்.
- முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து புதுமுகமான சிம்லா முத்துச்சோழனை களம் இறக்கியுள்ளது திமுக.
- முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகள்தான் சிம்லா முத்துச்சோழன்.
- மானாமதுரை, சோழவந்தான், சங்கரன்கோவில் ஆகிய 3 தனித் தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்கியுள்ளது திமுக.
- 2011 தேர்தலில் திமுக 124 தொகுதிகளில் போட்டியிட்டது. 11 பெண் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது.
- நடப்பு ஆண்டு இது அதிகரித்துள்ளது. அதாவது திமுக வேட்பாளர்களில் பெண்களின் எண்ணிக்கை 10.98 சதவீதமாகும்.
- அதிமுக 227 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 31 பெண்களை அது வேட்பாளராக்கியுள்ளது. இது 13.65 சதவீதமாகும்.
- தற்போது திமுக பெண்களுக்கு ஒதுக்கியுள்ள தொகுதிகளில், 16ல் அது வென்றதில்லை.
More From
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications