நற்பண்புகளை வளர்க்க “மகிழ்ச்சி கொடுக்கும் வாரம்” – பள்ளிகளுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை!
சென்னை: தமிழ்நாட்டில் அமைந்துள்ள பள்ளிகளில் உள்ள மாணவர்களின் கவலைகளைப் போக்குவதற்காக "மகிழ்ச்சி கொடுக்கும் வாரம்" கொண்டாடப்பட உள்ளது.
பள்ளி மாணவர்களிடையே, நற்பண்புகளை வளர்ப்பதற்காக அனைத்து பள்ளிகளிலும் மகிழ்ச்சி கொடுக்கும் வாரம் கொண்டாட பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
இந்த மகிழ்ச்சி கொடுக்கும் வாரத்தில் மாணவர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் வகையிலான கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், குழு போட்டிகள், மகிழ்ச்சிக்கான சிந்தனை பேச்சுகள் ஆகியவை வழங்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும், கொடுத்து உதவுவதே மகிழ்ச்சி என்ற அடிப்படையில் மாணவர்களுக்கு ஒருவருக்கொருவர் கொடுக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலான போட்டிகளும் நடைபெறும் என்று தெரிகின்றது.
இந்த விழாவிற்கான அடிக்கோலாக பள்ளிக்கல்வி இயக்குனர், தமிழகத்தில் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications