வெளியானது எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவு- Live

Posted By:
Subscribe to Oneindia Tamil

-புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

-தேர்வு எழுதியவர்களில் 93.67 சதவீதம் பேர் தேர்ச்சி

-மாணவிகள் 95.9%, மாணவர்கள் 91.5% பேர் தேர்ச்சி

-திருச்சியில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகவில்லை

-மாவட்ட கல்வி அதிகாரி வெளியிடாததால் குழப்பம்

-எஸ்.எம்.எஸ் அனுப்புவதில் தாமதம்

-திருச்சி மாணவர்கள் அதிர்ச்சி

-480 மார்க் பெற்ற 38,613 பேர் - ஏ கிரேடு

-451 முதல் 480 வரை 1,22,757 மாணவர்களுக்கு பி கிரேடு

-426 முதல் 450 - 1,13,8311 மாணவர்களுக்கு சி கிரேடு

-401 முதல் 425 வரை 1,11,266 பேர் - டி கிரேடு

-301 முதல் 400 வரை பெற்ற 3,66,948 மாணவர்களுக்கு இ கிரேடு

-10ம் வகுப்பில் நூற்றுக்கு நூறு பெற்றவர்கள் விவரம் வெளியானது

-தமிழ் 69 , ஆங்கிலம் 0, கணிதம் 13,759, அறிவியல் 17,481, சமூக அறிவியல் 61,115

-எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் ஆங்கிலப் பாடத்தில் யாரும் சென்டம் இல்லை

-தமிழில் 69 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள்

-பத்தாம் வகுப்பிலும் விருதுநகர் மாவட்டமே முதலிடம்

-வழக்கம் போல மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி

-61,161 பேர் சமூக அறிவியலில் 100க்கு 100 பெற்றுள்ளனர்

-கன்னியாகுமாரியில் 98 சதவிகிதம் பேர் தேர்ச்சி

-13, 500 பேர் கணக்கில் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர்

-பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவிகள் 96.2 சதவீதம் தேர்ச்சி

-மாணவர்கள் தேர்ச்சி 92.5 சதவீதமாக உள்ளது

-94.4 சதவீதம் மாணவர்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி

-கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் .8 சதவீதம் அதிகரிப்பு

-மாணவிகள் 96.2 சதவீதம், மாணவர்கள் 92.5 சதவீதம் தேர்ச்சி

-தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamil Nadu School Education Department will declare the SSLC Class 10 results today in the official website, tnresults.nic.in.Can find it in www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in websites too.
Please Wait while comments are loading...