மூடுங்கள் டாஸ்மாக் கடைகளை.. கரூரில் தமிழ் உணர்வாளர்கள் ஆர்ப்பாட்டம்
கரூர்: டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி கரூரில் தமிழ் உணர்வாளர்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கரூர் பழைய திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள மதுபானக்கடை, அருகே கோயில் இருப்பதாகவும், மேலும் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும், கடையை மூட சொல்லி பலமுறை மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில் காந்தியவாதி சசிபெருமாள் இறப்பிற்கு நியாயம் கேட்டு மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இன்று தமிழகம் முழுவதும் பந்த் நடத்தி வருகின்றனர்.

இந்தப் பின்னணியில், கரூரில் உள்ள சர்ச்சைக்குரிய டாஸ்மாக் கடை முன்பு தமிழ் உணர்வாளர்கள், திருக்குறள் பேரவை, கரூர் தமிழிசைச் சங்கம், அரிமா சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகள், கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை. பழநியப்பன் தலைமையில் மகாத்மா காந்தியடிகளின் வழி அமைதி போராட்டத்தை நடத்தினர்.
கடை முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்திய அவர்கள் கடையை மூடக் கோரி கோஷமிட்டனர். அடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இந்த அமைப்பினர் கூறியுள்ளனர்.
-
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications