தமிழ் ராக்கர்ஸ் வெப்சைட் நிர்வாகிகள் 4 பேர் கைது! கேரள காவல்துறை அதிரடி
Recommended Video

சென்னை: தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிறுவனத்தின் உரிமையாளர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்ராக்கர்ஸ் என்ற இணையதளம் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியாகும் புதிய திரைப்படங்களை உடனடியாக பதிவேற்றம் செய்து வந்தது.

இதனால் நெட்டிசன்கள் மத்தியில் வெகு பிரபலமானது. பல்வேறு திருட்டு வீடியோ வெப்சைட்டுகளை தடை செய்தபோதிலும், தமிழ் ராக்கர்ஸ் வெப்சைட்டை தடை செய்ய முடியவில்லை. வேறு பெயர்களை மாற்றிக்கொண்டாவது அந்த இணையதளம் செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில், கேரள வீடியோ பைரசி பிரிவு போலீசார், நெல்லை மற்றும் விழுப்புரத்தில் தமிழ் ராக்கர்ஸ் வெப்சைட்டை நிர்வகித்த நான்கு பேரை கைது செய்துள்ளனர். இதில் உரிமையாளரும் அடங்கும் என்கிறது கேரள காவல்துறை வட்டாரம்.
கார்த்தி, பிரபு, சுரேஷ், ஜான் ஆகிய நால்வர்தான் கைது செய்யப்பட்டவர்கள் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா?












Click it and Unblock the Notifications