உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்கும் தமிழருவி மணியன்! சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டம்!!
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் காந்திய மக்கள் இயக்கம் இரண்டு இடங்களில் தனித்து களமிறங்குகிறது.
கோவை மேயர் பதவிக்கும், திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டியின் பேரூராட்சித் தலைவர் பதவிக்கும் போட்டியிட காந்திய மக்கள் இயக்கம் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக, திமுக அல்லாத பாஜக தலைமையில் புதிய கூட்டணி ஒன்றை காந்திய மக்கள் இயக்கத்தலைவர் திரு. தமிழருவி மணியன் உருவாக்கினார். அந்த கூட்டணிக் கட்சியினர் அனைவரும் தற்போது பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் இரண்டு இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
More From
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications