இளங்கோவன் அரசியல் நாகரீகம் கற்றுக்கொள்ளட்டும்: தமிழிசை - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாஜகவினரை இழிவாக பேசும் தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் மரியாதைக்குரிய சகோதரர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அரசியல் நாகரீகத்தை எங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications