தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் தேர்வு?
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக பாரதிய ஜனதாவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என கூறப்பட்டது. பாஜகவின் ஹெச். ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரது பெயர்களும் புதிய தலைவர் பதவிக்கு அடிபட்டு வந்தன.

இந்நிலையில் தற்போதைய தலைவர் தமிழிசை சவுந்தரராஜனே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் தலைவராக நியமிக்கப்படும் நிலையில் 3 ஆண்டுகாலம் அவர் இப்பதவியை வகிப்பார்.
More From
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications