காவிகள் இருக்கலாம்.. பாவிகள்தான் இருக்க கூடாது: ராகுல், ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி
கருணாநிதி வைரவிழாவில் மத்திய பாஜக அரசு மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
கோவை: நாட்டில் காவிகள்தான் இருக்கலாம்.. பாவிகள் இருக்கக் கூடாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் மற்றும் சட்டசபை வைரவிழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி ராஜா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

இப்பொதுக்கூட்டத்தில் மத்திய பாஜக அரசின் தொடர் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து கோவையில் இன்று செய்தியாளர்களிடம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:
கருணாநிதியின் வைரவிழா பொதுக்கூட்டத்தை பிரதமர் மோடியை விமர்சிக்கும் கூட்டமாக மாற்றிவிட்டனர். காவிகள் இருக்கக் கூடாது என்ற ராகுல் மற்றும் ஸ்டாலின் கனவு ஒருபோதும் பலிக்காது.
நாட்டில் காவிகள் இருக்கலாம்; பாவிகள்தான் இருக்கக் கூடாது. எத்தனை சக்திகள் ஒன்றிணைந்து எதிர்த்தாலும் மத்திய அரசை எதுவுமே செய்ய முடியாது.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி?












Click it and Unblock the Notifications