விருகம்பாக்கத்தில் இதுதான் தமிழிசையின் கதை
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகம் முழுக்க பாஜகவை வளர்க்கப்போவதாக அரைகூவல் விடுத்த அக்கட்சியின் மாநில தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் விருகம்பாக்கம் தொகுதியில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
விருகம்பாக்கத்தில் போட்டியிட்டார் தமிழிசை. ஆனால் இந்த தொகுதியில் அதிமுகவின் விருகை ரவி முதலிடம் பிடித்தார். 2வது இடம் திமுகவின் தனசேகரனுக்கு கிடைத்தது.

கடைசியாக கிடைத்த தகவல்படி, 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட தமிழிசை பெற்ற வாக்குகள் 16158 என்ற அளவில் இருந்தது.
பாஜக நிலை குறித்து தமிழிசையிடம் கேட்டபோது, "பாஜக தேசிய தலைவர்கள் தமிழகம் வந்து பிரசாரம் செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. திராவிட கட்சிகளின் பண பலம், ஆள் பலத்தை மீறி தேசிய கட்சி ஒன்று, தமிழகத்தில் கால் பதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளோம்" என்றார்.
More From
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications