தீர்ப்பு எதுவானாலும் அமைதி காக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை : சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு எப்படி இருந்தாலும் அமைதி காக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, "ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு எப்படி இருந்தாலும் தமிழக போலீசாரும் அதிகாரிகளும் சட்ட ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tamilisai statement about asset case verdict

பொது மக்கள் பாதிக்கப்படாத வகையில் அமைதி காக்க வேண்டும். அதிமுக.,வினர் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி தீர்ப்பு வந்த போது ஏற்பட்டதை போல் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அவர் தமிழக போலீசாரை கேட்டுக் கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+