Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிளஸ்டூ முடிவுகள் வெளியாகின

Subscribe to Oneindia Tamil

-தமிழகம் முழுவதும் மொபைல் நெட்ஒர்க் சேவை பாதிப்பு

-பிளஸ் டூ ரிசல்ட் எஸ்எம்எஸ்-ல் அனுப்புவதால் நெட்வொர்க் சேவை முடங்கியது?

-மொபைல் சேவைகள் கடுமையாக பாதிப்பு

-தஞ்சை, கோவையில் +2 முடிவு வெளியாகவில்லை

-மாவட்ட ஆட்சியர், கல்வி அலுவலகங்கள் முன் மாணவர்கள் காத்திருப்பு

-புதுவை பிளஸ் டூ ரிசல்ட் முடிவுகள் வெளியீடு

-முதல்வர் நாராயணசாமி வெளியிட்டார்

-17750 மாணவர்கள் டி கிரேடு

-95906 மாணவர்கள் இ கிரேடு

-136849 மாணவர்கள் எஃப் கிரேடு

-1180 மதிப்பெண்ணுக்கு அதிகமாக பெற்ற 1171 பேருக்கு ஏ கிரேடு

-1151 முதல் 1180 வரை மதிப்பெண் பெற்ற 12283 பேருக்கு பி கிரேடு

-1126 முதல் 1150 வரை மதிப்பெண் பெற்ற 14806 பேருக்கு சி கிரேடு

-வரலாறு பாடத்தில் 336 பேர் 200 மதிப்பெண்கள்

-பொருளாதாரத்தில் 1717 பேர்200 மதிப்பெண்கள்:

-புள்ளியலில் 68 பேர் 200 மதிப்பெண்கள்

-மைக்ரோ பயாலஜியில் 5 பேர் 200 மதிப்பெண்கள்

-விருதுநகர் மாவட்டத்தில்தான் அதிகபட்ச தேர்ச்சி

-விருதுநகர் மாவட்டத்தில் 97.85% தேர்ச்சி

-292 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி

-தாவரவியலில் 22 பேர் 200 மதிப்பெண்கள்

-விலங்கியலில் 4 பேர் மட்டுமே 200 மதிப்பெண்கள்

-இயற்பியலில் 187 பேர் 200 மதிப்பெண்கள்

-வேதியியலலில் 1123 பேர் 200 மதிப்பெண்கள்

-உயிரியலில் 221 பேர் 200 மதிப்பெண்கள்

-மாணவர்கள் 89.3% தேர்ச்சி

-மாணவிகள் 94.5% தேர்ச்சி

-1813 பள்ளிகள் 100% தேர்ச்சி

-மாணவர்களைவிட மாணவிகளே இந்த ஆண்டும் தேர்சி அதிகம்

-கடந்த ஆண்டைவிட பிளஸ் டூ தேர்ச்சி விகிதம் 0.7 அதிகம்

-மாநிலத்தின் தேர்ச்சி விகிதம் 92.1%

-பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது

-92.1 சதவிகிதம் பேர் தேர்ச்சி

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+