மீண்டும் சொதப்பிய வேலூர் மாவட்டம்.. பிளஸ்2 தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்த வருடமும் கடந்த ஆண்டை போலவே பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது வேலூர் மாவட்டம்.
விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்ச்சி விகிதம், 97.85 ஆகும். எனவே இம்மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தின் மொத்த தேர்ச்சி விகிதம், 92.1% ஆக உள்ளது.

ஆனால், விருதுநகரை ஒப்பிட்டால், தலைநகர் சென்னைக்கு அருகில் உள்ள வேலூர் மாவட்டமோ, தேர்ச்சி விகிதத்தில் இந்த ஆண்டும் கோட்டைவிட்டுள்ளது. கடந்த வருடம் 83.13 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்று கடைசி இடம் பிடித்த வேலூர் இம்முறையும் கடைசி இடத்தைதான் பிடித்துள்ளது. இம்முறை, வேலூர் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம், 84.99 சதவீதமாகும்
இம்மாவட்டத்திற்கு கல்வி அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை பிளஸ் 2 ரிசல்ட் அம்பலமாக்குகிறது.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications