ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செய்தியாளர் சந்திப்பு -நிர்மலா தேவி விவகாரம் பற்றி விளக்கம் Tamilnadu
oi-Veerakumar
Updated: Tuesday, April 17, 2018, 19:46 [IST]
சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாலை 6 மணிக்கு செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்புவிடுத்துள்ளார். சமீப காலத்தில் தமிழக ஆளுநர் ஒருவர் செய்தியாளர்களை சந்திப்பது இதுதான் முதல் முறை.
தமிழக பல்கலைக்கழகங்களில் வெளி மாநிலத்தவர்களை, நியமித்தது, பாலியல் புகாரில் கல்லூரி துணை பேராசிரியை நிர்மலா தேவி சிக்கியுள்ளது போன்ற சூழ்நிலைகள் நடுவே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.
தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என விளம்பரம் தர முடியாது- ஆளுநர்
தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியுமா? - ஆளுநர்
சூரப்பா நியமனத்தில் விதிமுறைகள் அனைத்தும் மதிக்கப்பட்டன-ஆளுநர்
செய்தியாளர் சந்திப்பில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திட்டவட்டம்
பல்கலை. துணை வேந்தர்களை நியமிக்க மாநில அரசுடன் ஆலோசிக்க தேவையில்லை- ஆளுநர்
விவசாயிகள், தமிழக நலனுக்கான திட்டம் தயாராகி வருகிறது
கட்கரியிடம் பேசிய பிறகு அவர் மிகவும் சீரியசாக உள்ளார் என்பதை அறிந்து கொண்டேன்
காவிரி விவகாரத்தில் தேவையான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது-ஆளுநர்
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்யவில்லை-ஆளுநர்
காவிரி விவகாரம் பற்றி நிதின் கட்ரியிடம் பேசினேன்- ஆளுநர்
ஆளுநர்கள் மாநாட்டில் காவிரி குறித்து நான் பேசினேன்- ஆளுநர்
விசாரணை கமிட்டிக்கு கூடுதலாக பெண் ஒருவரை நியமிக்க அவசியம் இல்லை- ஆளுநர்
விசாரணை அதிகாரி தேவைப்பட்டால் பெண் அதிகாரி உதவியோடு விசாரணை நடத்த முடியும்
நிர்மலா தேவி பற்றிய விசாரணை அறிக்கை 15 நாட்களில் வெளியாகும்- ஆளுநர்
எதிரான பாலியல் புகார் பற்றி உள்துறை அமைச்சகம் விசாரித்ததாக கூறுவது நான்சென்ஸ்-ஆளுநர்
அரசியலுக்காக எனக்கு எதிராக பழிபோடப்படுகிறதா என தெரியாது
நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன்- ஆளுநர்
காவல்துறை விசாரணை தனியாக நடக்கட்டும்- ஆளுநர் விளக்கம்
சந்தானம் விசாரணை கமிஷனால் போலீஸ் விசாரணையில் பாதிப்பு இல்லை-ஆளுநர்
தவறான வார்த்தைகளை உங்கள் வாயில் இருந்து கூறாதீர்கள்- ஆளுநர்
எனக்கு வயதாகிவிட்டது, பூட்டன்கள் கூட உள்ளனர்- ஆளுநர்
எனது பாதுகாவலர்களை தாண்டி ஒரு பறவை கூட என்னை அணுக முடியாது-ஆளுநர்
நான் நிர்மலா தேவி முகத்தை கூட இதுவரை பார்த்தது இல்லை- ஆளுநர்
காமராஜர் பல்கலை என்னை கலந்து ஆலோசிக்காமல் விசாரணை குழு அமைத்தது- ஆளுநர்
தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-ஆளுநர்
ஒரு வாரத்தில் சந்தானம் கமிட்டி தனது அறிக்கையை தாக்கல் செய்யும்- ஆளுநர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செய்தியாளர் சந்திப்பு துவக்கம்

English summary
Tamilnadu Governor Banwarilal Purohit meets the press at Chennai, live updates.