இந்தியாவின் 2வது பெரிய பொருளாதார சக்தி தமிழகம்: பொன். ராதாகிருஷ்ணன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்தியாவின் 2வது பெரிய பொருளாதாரம் மிக்க மாநிலமாக தமிழகம் அமைந்திருப்பதாக சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை வர்த்தக மையத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு இன்று தொடங்கியுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த மாநாட்டை துவக்கி வைத்தார்.

இந்த மாநாட்டு துவக்க விழாவில் கலந்து கொண்டு மத்திய கப்பல் மற்றும் தரைப் போக்குவரத்து இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

125 கோடி மக்களுடன் உலகின் துடிப்பான பொருளாதாரமாக இந்தியா உள்ளது. இந்தியாவின் 2வது பெரிய பொருளாதாரம் மிக்க மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. உலகின் முக்கியமான போக்குவரத்து பாதையில் தமிழகம் அமைந்துள்ளது' என்றார்.

மேலும், தமிழகத்திற்கு முதலீடுகள் வர மத்திய அரசு தேவையான உதவிகளைச் செய்யும் என அப்போது அவர் உறுதியளித்தார்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications