50 வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளம்- வாசன் சூளுரை
சென்னை: மக்கள் நல கூட்டணி, தேமுதிக கூட்டணியுடன், தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைத்துக்கொண்ட பிறகு நிருபர்களிடம் வாசன் பேசியதாவது:
மாணவர்கள், மகளிர், முதியவர் என அனைவரும், ஊழலற்ற ஆட்சி வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். மதுவில்லாத தமிழகம் வேண்டும் என்று நினைக்கிறார்கள். வெளிப்படையான நிர்வாகம் தேவை என்று நினைக்கிறார்கள். இதனை, பூர்த்தி செய்ய கூடிய கூட்டணி தலைவர் நமது முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த்தான்.

அவரோடு இணைந்து, வரலாற்று சிறப்பு மிக்க ஆட்சி மாற்றத்திற்கு 100 சதவீதம் வித்திட்டவர்கள், வைகோ, திருமாவளவன், தோழர்கள், ராமகிருஷ்ணன், முத்தரசன் அவர்களும்தான். 50 வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளம் உருவாகியுள்ளது. இந்த கூட்டணி ஒப்பந்தம்தான் அதற்கான அடித்தளம்.
இந்த கூட்டணி, தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கூட்டணி. 100 சதவீதம் வெல்லப்போகும் கூட்டணி. ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமாக செயல்பட கூடிய கூட்டணி. வாக்காளர்களை சந்திப்போம், உண்மைகளை எடுத்து கூறுவோம், நல்லவர்களை அடையாளம் காட்டுவோம். ஒன்றுபடுவோம், செயல்படுவோம், வெற்றி பெறுவோம் என்று கூறிக்கொள்கிறேன்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications