ஜல்லிக்கட்டு இல்லாத பொங்கலா.. பிரதமரின் டிவிட்டில் "கருத்துக் காளை"களை அவிழ்த்து விட்ட மக்கள்!
சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலையில் பிரதமர் மோடி ட்விட்டரில் தமிழில் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்துள்ளதற்கு அதிருப்தி தெரிவித்து ஏராளமான பதில் ட்வீட்டுகள் குவிந்து கொண்டிருக்கின்றன.
பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் இன்று 'இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்' என தமிழில் பதிவிட்டிருந்தார். இந்த ட்விட்டர் பதிவுக்கு வந்த நூற்றுக்கணக்கான பதில்க ட்வீட்டுகளில் சில:
|
முதல்ல ஜல்லிக்கட்டு
மோடி வாழ்த்து தெரிவித்த உடனேயே பதில் கொடுத்த இவர், "முதலில் ஜல்லிக்கட்டு- பின்னர் வாழ்த்துங்கள்" என ட்விட்டர் களத்தை சூடேற்றி வைத்தவர்.
|
எங்களை ஏங்க பிரிச்சீங்க
தெலுங்கானா, ஆந்திராவிலும்தான் பொங்கலை கொண்டாடுறோம்.. எங்க மாநிலங்களை மட்டும் இந்தியாவில் இருந்து பிரிக்காதீங்க என பொங்கியிருக்கிறார் இவர்...
|
காலம் பொன்னானது ஜி
ஜல்லிக்கட்டு இருந்தாதான் உண்மையான திருவிழா... காலம் பொன்போன்றது.. ஜல்லிக்கட்டுக்கு அனுமதியுங்க ஜி என கோரிக்கை வைக்கிறார் இந்த பதிவர்
|
தியாகம் செய்ய வைச்சுட்டீங்களே
தமிழரின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டை விட்டுக் கொடுக்கும்படியாகிவிட்டதே என வேதனைப்பட்டு பதிலளித்துள்ளார் பெருமாள் சுப்பையா.
|
பீட்டாவை பேன் பண்ணுங்க
உங்க வாழ்த்துக்கு நன்றி.. ஜல்லிக்கட்டு இல்லாத பொங்கல் மகிழ்ச்சியானது இல்லை... முதலில் மேற்கத்திய நாடுகளின் அமைப்பான பீட்டாவை தடை செய்யுங்க என கொந்தளித்துள்ளார் இப்பதிவர்.
|
சும்மா வாழ்த்தினா எப்பூடி?
வார்த்தைகளால் சொன்னா போதாது.. ஜல்லிக்கட்டு நடத்த சட்டப்பூர்வமான நடவடிக்கை தேவை என கோபமாக பொங்கியிருக்கிறார் ஆனந்தராஜ்
|
பாரம்பரியத்தை புறக்கணிக்காதீங்க
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியுங்க... அப்பதான் மகிழ்ச்சியான பொங்கல்.. எங்கள் பாரம்பரியத்தை புறக்கணக்காதீங்க என்கிறார் சரவணகுரு.
|
வருத்தம்தாங்க..
வாழ்த்து தெரிவித்த மோடிக்கு தமிழிலேயே இப்படி பதிவிட்டிருக்கிறார் ஜெயக்குமார்.
|
இன்னொரு தமிழ் குமுறல்
மஞ்சு விரட்டு இல்லாமல் மகிழ்ச்சி இல்லை என்கிறார் குமார்.
|
இப்படி ஒரு ஆவேசம்
இந்த ஆவேசத்தை பாருங்க
|
விவசாயி வேண்டுகோள்
விவசாயி என்பவரின் அன்பு வேண்டுகோள்
இப்படி நூற்றுக்கணக்கான பதில் ட்வீட்டுகள் குவிந்து கொண்டே இருக்கிறது மோடியின் ட்விட்டர் பக்கத்தில்..
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications