மாநகராட்சி தேர்தலை முதல் முறையாக எதிர்கொள்ளப் போகும் தஞ்சை, திண்டுக்கல்...
சென்னை: புதிதாக உருவாக்கப்பட்ட தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 2 மாநகராட்சிகளும் முதன் முறையாக மாநகராட்சித் தேர்தலை எதிர்க் கொள்ளவிருக்கின்றன. இதனால் இந்த 2 மாநகராட்சிகளும் இம்முறை கூடுதல் கவனத்தைப் பெறுகின்றன.
தமிழகத்திற்கு அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தத் தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டமும் திண்டுக்கல் மாவட்டமும் மாநகராட்சியாக மாற்றப்பட்டப் பின்னர் முதன் முறையாக எதிர் கொள்ளப் போகும் தேர்தல் இது.
ஏற்கனவே, சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, திருப்பூர், திருச்சி, சேலம், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் மாநகராட்சிகளாக செயல்பட்டு வந்தன. இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு நகராட்சிகளாக இருந்து தஞ்சாவூரும், திண்டுக்கல்லும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டன. அதன் பிறகு, இந்த இரண்டு மாநகராட்சிகளும் முதல் முறையாக அடுத்த மாதம் வர போகும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்க் கொள்ள உள்ளது.
பொது பிரிவில் உள்ள தஞ்சாவூர் மாநகராட்சி, மேயர் பதவியில் தற்போது உள்ள சாவித்திரி கோபாலுக்கு அதிமுகவில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
பொதுப்பிரிவில் இருந்த திண்டுக்கல் மாநகராட்சி, தற்போது பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது மேயராக உள்ள மருதுராஜுக்கு அதிமுக தலைமை போட்டியிட வாய்ப்பளிக்க வில்லை.
முதல் முறையாக மாநகராட்சித் தேர்தல் நடைபெற உள்ள இந்த இரண்டு மாநகராட்சிகளையும் எந்தக் கட்சி கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு அந்தந்த மாவட்ட மக்களுக்கு உருவாகியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications