தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காததற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காததற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தஞ்சை : தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காததற்கு பொதுமக்களிடையே பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக விரைவில் போராட்டம் நடத்தபோவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று நேற்று அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது. 1500 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்த மருத்துவமனை மூலம் 19 மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு சிறப்பான மருத்துவச்சேவைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனை அமைப்பதற்காக, மதுரை தோப்பூர், தஞ்சை செங்கிப்பட்டி, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, ஈரோடு பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தது.
இறுதியாக பல்வேறு இழுபறிக்குப் பிறகு, எய்ம்ஸ் மருத்துவமனை தோப்பூரில் அமைவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாததால், பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
விரைவில், இதுதொடர்பாக பொதுமக்களைத் திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications