ரூ. 26,000 கோடியாக உயரப் போகிறது டாஸ்மாக் வருவாய்... அரசு தரும் 'சியர்ஸ்' செய்தி

தமிழக பட்ஜெட் பற்றி நிதித்துறை முதன்மை செயலாளர் கே.சண்முகம் அளித்த பேட்டியில், "மாநிலத்தில் தற்போது வருவாயில் கடினமான நிலை இருந்தாலும் 2014-2015-ம் ஆண்டின் வரவு செலவு திட்ட மதிப்பீடுகள் மாநிலத்தின் நிதி நிலையை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
தொழில்துறையை மேம்படுத்துவதற்காக சிறு, குறு தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவதற்கும் போதிய நிதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக சாலைகள் அமைப்பதற்கும் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. மின்சார தட்டுப்பாட்டை போக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், இது போக டாஸ்மாக் மூலம் 2013-14-ம் ஆண்டு ரூ.23 ஆயிரத்து 401 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. இதில் விற்பனை வரியாக ரூ.17 ஆயிரத்து 533, கலால் வரியாக ரூ.5,868 கோடியும் செலுத்தப்பட்டுள்ளது.
2014-15-ம் ஆண்டு டாஸ்மாக் மதுபான விற்பனை ரூ.26 ஆயிரத்து 295 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ரூ.19 ஆயிரத்து 812 கோடி விற்பனை வரியும், ரூ.6,483 கோடி கலால் வரியும் செலுத்த வேண்டிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications