யார் யார் எந்தெந்த யோகாவை பண்ணும் தெரியுமா? கூப்பிடுங்க "104" ..சென்னையில தான்..
Subscribe to Oneindia Tamil
சென்னை : யார், எந்த வகையான யோகா செய்யலாம் என, தெரிந்து கொள்ள வசதியாக, '104' தொலைபேசி வழி மருத்துவ சேவை மையத்தில், இன்று (ஞாயிறு) சிறப்பு ஆலோசனை வழங்கப்படுகிறது.
இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. யோகாவின் அவசியத்தை உணர்த்த, மத்திய அரசும், பல அமைப்புகளும் யோகா பயிற்சி உள்ளிட்ட, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

இந்த நிலையில், '104' சேவை மையத்தில், இன்று காலை, 9:00 மணி முதல், 12:30 மணி வரை, யோகா, தியானம் குறித்த சிறப்பு ஆலோசனை தரப்படுகிறது.
'யார், எந்த வகையான யோகா செய்யலாம்; எளிதாக தியானம் செய்வது எப்படி போன்ற, பல சந்தேகங்களுக்கு, யோகா, தியான நிபுணர்கள் விளக்கம் அளிக்கின்றனர். கிராமப்புற மக்களும் பயன்பெறும் வகையில், இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
More From
-
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு












Click it and Unblock the Notifications