ஈரக்காற்று வீசுகிறது... சென்னையில் வெப்பத்தின் தாக்கம் குறையும்... உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: ஈரப்பதம் கலந்த காற்று வீசுவதால் சென்னையில் வெப்பத்தின் தாக்கம் குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளுக்கு நாள் வெயிலின் கொடுமை அதிகரித்து வருவதால், இனி வரும் நாட்களை எப்படி சமாளிக்கப் போகிறோம் என கலக்கத்தில் இருந்த தமிழக மக்களுக்கு, காதுகளில் தேன் வார்க்கும் செய்தி ஒன்றை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஆம், ஈரப்பதம் கலந்த காற்று வீசுவதால், சென்னையில் வெப்பத்தின் தாக்கம் குறையும் என்றும், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், சென்னையில் வெப்பத்தின் தாக்கம் 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். வடதமிழகத்தின் உட்பகுதியில் 24 மணி நேரம் அனல் காற்று வீச வாய்ப்பு என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
அதோடு, கடல் காற்று அதிகமாக வீசுவதால் மீனவர்கள் எச்சரிக்கையாக கடலுக்கு செல்ல வேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications