மதுரையில் கோவில் காளைக்கு கண்ணீர் அஞ்சலி.... மேளதாளத்துடன் இறுதி ஊர்வலம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள உறங்கான்பட்டி கிராமத்தில் உள்ள மந்தை கருப்பணசாமி வோவிலுக்கு சொந்தமான காளை நேற்று இறந்தது. இறந்த மாட்டுக்கு மனிதர்களுக்கு இறுதி சடங்குகள் செய்வது போன்று மாலைகள், வேட்டி, துண்டுகள் செலுத்தி மரியாதை செய்யப்பட்டன. பெரிய அளவிலான சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு கிராம மக்கள் நீண்ட வரிசையில் நின்று கோவில் மாலைகள் போட்டு அஞ்சலி செலுத்தினர். கரகாட்டம்... மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
More From
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications