வேட்புமனு தாக்கல் செய்ய கிளம்பிய அதிமுக கூட்டணி வேட்பாளர் ஷேக் தாவூதை ஆசிர்வதித்த கோவில் குருக்கள்
கடையநல்லூர்: கடையநல்லூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளரான தமிழ்மாநில முஸ்லீம் லீக் கட்சியின் ஷேக் தாவூத் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக ஷேக் தாவூதுக்கு கடையநல்லூர் கோவில் அய்யர் ஒருவர் பூஜை செய்து பிரசாதம் கொடுத்து ஆசிர்வாதம் செய்தார்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் சட்டசபை தொகுதி அதிமுக கூட்டணி கட்சியான தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் ஷேக் தாவூத் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் அவர் இன்று கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி உஷாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக அவரது மனைவி ரசுல்லா தாவூத் மனு தாக்கல் செய்தார்.
முன்னதாக ஷேக் தாவூதுக்கு கடையநல்லூர் கோவில் அய்யர் ஒருவர் பூஜை செய்து பிரசாதம் கொடுத்து ஆசிர்வாதம் செய்தார். வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிகிறது. இதனால் பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல் செய்துள்ளனர்.
முக்கிய கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications