நெல்லையில் 10 தாசில்தார்கள் அதிரடி மாற்றம் - கலெக்டர் உத்தரவு
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் 10 தாசில்தார்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் வருவாய் துறையில் ஓராண்டு பணி முடித்த தாசில்தார்கள், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்த விபரம் வருமாறு, (பழைய பணியிடம் அடைப்புகுறிக்குள்):
பொன்னையா, தாசில்தார்-விகேபுதூர் (கோட்ட கலால் அலுவலர், தென்காசி), சங்கரநாராயணன், தாசில்தார், அம்பை வன நிலவரி திட்டம் (தாசில்தார், விகேபுதூர்), செல்வநாயகம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார், கடையநல்லூர் (குடிமை பொருள் வழங்கல் தாசில்தார், சிவகிரி), நடராஜன், கோட்ட கலால் அலுவலர், தென்காசி(குடிமை பொருள் வழங்கல் தாசில்தார், தென்காசி), கோட்டூர்சாமி , தனி தாசில்தார், கல்வி உதவி தொகை பிரிவு, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலகம்(மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர், நெல்லை), பாலசுப்பிரமணியன், தனி தாசில்தார், சுனாமி,நெல்லை கலெக்டர் அலுவலகம் (குடிமை பொருள் வழங்கல் தாசில்தார், நெல்லை), ரவிக்குமார், குடிமை பொருள் வழங்கல் துறை, சிவகரி (நீதி பரிபாலன பயிற்சி), திருநாவுக்கரசு, தனி தாசில்தார், குடிமை பொருள் வழங்கல், நெல்லை (நீதி பரிபாலன பயிற்சி), பாலமுருகன், மாவட்ட வழங்கல் அலுலவரின் நேர்முக உதவியாளர்,நெல்லை கலெக்டர் அலுவலகம் (நீதி பரிபாலன பயிற்சி).
இதற்கான உத்தரவை நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன் பிறப்பித்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications