பாலத்தைத் திறக்காமல் என்ன செய்கிறார் சரத்?... கவுன்சிலர்கள் வெளிநடப்பு!
தென்காசி: தென்காசி நகராட்சி கவுன்சிலர்கள் தென்காசி எம்.எல்.ஏ.சரத்குமாரை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.
தென்காசி நகராட்சியின் கூட்டம் தலைவர் பானு தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் 25க்கும் மேற்ப்பட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர்கள் எழுந்து குடிநீர் பிரச்சனை,16வது வார்டில் டெங்கு காய்ச்சல் அறிகுறி,சுகாதாரம்.குறித்து தங்களது கருத்துக்களை கூறினார்.

பின்னர் திமுக.உறுப்பினர்.அப்துல் காதர்,சுயேட்சை கவுன்சிலர்கள் ராசப்பா, நாகூர் மீரான், முபாரக் உள்ளிட்டோர் எழுந்து தென்காசி ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது. அதனை திறக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரூ.32 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த பாலத்தை வெள்ளையடிக்க ரூபாய் 20 லட்சம் ரூபாய் செலவு செய்ய முடியாத நகராட்சி நிர்வாகம் மற்றும் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் சரத்குமாரும் முயற்சி எடுக்கவில்லை.
இதனைக் கண்டித்து நாங்கள் கூட்டஅரங்கத்தை விட்டு வெளிநடப்பு செய்வதாக கூறி வெளியேறினர். இதனால்அங்கு பரபரப்பு உருவானது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications