தீவிரவாதி சித்திக் சித்தூரில் பதுங்கலா? போலீஸ் தீவிர தேடுதல்!!
சென்னை: தலைமறைவு தீவிரவாதி அபுபக்கர் சித்திக்கை பிடிக்க ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட பகுதியில் காவல்துறையினர் வீடு வீடாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் கைது செய்யப்பட்ட போலீஸ் பக்ருதீன் அளித்த தகவலின் அடிப்படையில் தீவிரவாதிகள் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் தமிழக - ஆந்திர எல்லையான புத்தூரில் கைது செய்யப்பட்டனர்.
சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் இவர்களை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
விசாரணையில் அவர்கள் அளித்த தகவலின் படி கொலைகளுக்கு மூல காரணமாக இருந்த அபுபக்கர் சித்திக் என்ற தீவிரவாதியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சித்தூர் மாவட்டத்தின் புங்கனூர் என்ற பகுதியில் ஆந்திர காவல்துறையினர் வீடு வீடாக தேடுதல் வேட்டை நடத்தினர். வீடுகளில் தங்கியிருந்தவர்கள் குறித்த விவரங்களை காவல்துறையினர் சேகரித்துள்ளதாக ஆந்திர காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications