கோவையில் தீவிரவாதி அபுபக்கர் சித்திக் பதுங்கலா?
கோவை: போலீசாரால் தேடப்பட்டு வரும் தீவிரவாதி அபுபக்கர் சித்திக் கோவை பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தனிப்படை போலீசார் சோதனை நடத்திவருகின்றனர்.
ஹிந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பன், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்டோர் கொலை சம்பவங்களில் தொடர்புடைய தீவிரவாதிகள் போலீஸ் பக்ரூதின், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் கடந்த மாதம் ஆந்திர மாநிலம் புத்தூரில் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுடன் தேடப்பட்டு வந்த அபுபக்கர் சித்திக் தலைமறைவாகவுள்ளார். இவரை பிடிக்கும் முயற்சியில் தமிழக போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அபுபக்கர் சித்திக் கோவை அல்லது கேரள மாநிலத்தில் பதுங்கியிருப்பதாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து கோவையில் சந்தேகமான சில இடங்களில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அத்துடன் தனிப்படை போலீசார் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தோணிபாடா என்ற இடத்திற்கு விரைந்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications