பெங்களூருவில் தமிழர்கள் வைத்த பேனர்கள் கிழிப்பு.. தமிழிசை கண்டனம்
பெங்களூருவில் தமிழர்கள் வைத்த பேனர்கள் கிழிக்கப்பட்டதற்கு தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ் பேனர்கள் கர்நாடக மாநிலத்தில் சுயநலத்திற்காக கிழிக்கப்படுகிறது என்று பாஜக தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் தமிழர்கள் வைத்த தமிழ் பேனர்களைக் கன்னட அமைப்பினர் கிழித்தெறிந்தனர். இது தமிழர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னட அமைப்பினரின் இந்தச் செயலுக்கு பாஜக தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழிசை மேலும் கூறியதாவது:
கர்நாடகத்தில் தமிழர்களும் கன்னடர்களும் ஒற்றுமையாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பெங்களூருவில் தமிழர்கள் வாக்களிக்கவில்லை என்றால் எந்தக் கட்சியாலும் வெற்றி பெற முடியாது. ஒரு குறிப்பிட்ட அமைப்பினர் இதுபோன்று செய்வதால் பதற்றம் நிலவுகிறது.

அரசியலுக்காகவும், சுயநலத்திற்காகவும் இப்படி நடந்து கொள்கிறார்கள். எனவே, கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய வேற்றுமைகள் மக்கள் மனதில் பதியவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications