தினகரனுக்கு 50 எம்.எல்.ஏக்கள் வாழ்த்து- ஸ்லீப்பர் செல்கள் குறித்து தங்க தமிழ்ச்செல்வன் பகீர்
தினகரனுக்கு 50 எம்எல்ஏக்கள் வாழ்த்து தெரிவித்ததாக தங்க தமிழ்ச் செல்வன் தெரிவித்தார்.
சென்னை: ஆர்கே நகரில் வெற்றி பெற்ற தினகரனுக்கு 50 எம்எல்ஏக்கள் வாழ்த்து தெரிவித்ததாக தங்க தமிழ்ச் செல்வன் தெரிவித்தார்.
ஆர்கே நகரில் தினகரன் வெற்றி பெற்றுவிட்டார். ஆனால் அவரிடம் ஆளும் கட்சி தோற்று போனது. இது குறித்து ஆலோசனை நடத்த அதிமுக தலைமை கழகத்தில் நடைபெற்றது.

அப்போது தினகரனுக்கு ஆதரவாக உள்ள 6 மாவட்ட செயலாளர்கள் தங்கதமிழ் செல்வன், வெற்றிவேல், ரங்கசாமி, விபி கலைராஜன், பார்த்திபன், முத்தையா ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுவிட்டனர்.
இதுகுறித்து தங்கதமிழ் செல்வன் கூறுகையில், ஆர்கே நகரில் தினகரன் வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு எடப்பாடி அணியில் உள்ள 50 எம்எல்ஏக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட மக்கள் வாக்களித்துள்ளனர். ஓபிஎஸ் முதல்வராக இருந்ததற்கு தினகரன்தான் காரணம். பாஜகவின் காலில் விழாமல் அதிமுக இருந்திருந்தால் இவர்களை மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பர். எடப்பாடிக்கு அரசு நிர்வாகம் செய்ய தெரியவில்லை.
அதிமுக அமைச்சர்கள் வாகனத்தில் பணம் எடுத்து கொண்டு பணப்பட்டுவாடா செய்தனர். ஆனால் மக்கள் தினகரனுக்குத்தான் வாக்களித்தனர். என்னை நீக்குவதற்கு எடப்பாடிக்கு அதிகாரம் இல்லை. தமிழகத்தில் விரைவில் டிடிவி தினகரன் தலைமையிலான ஆட்சி மாற்றம் வரும் என்றார் அவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications