அடுத்த பிரதமர்.. தமிழகத்தின் ஆதரவு யாருக்கு.. தந்தி டிவி கருத்துக் கணிப்பில் பரபர முடிவுகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தந்தி டிவி நடத்திய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.

Thanti TV opinion poll: Rahul Gandhi gets the Thumbs up in TN

தந்தி டிவி மக்கள் யார் பக்கம் என்ற கருத்துக் கணிப்பை நடத்தி முடிவை அறிவித்து வருகிறது. இன்று சில முக்கிய முடிவுகளை அது அறிவித்தது.

அடுத்த பிரதமர் யார் என நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு ராகுல் காந்திக்கு 36 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. அதேசமயம், பிரதமர் மோடிக்கு வெறும் 24 சதவீத ஆதரவே கிட்டியுள்ளது. அதேசமயம், 3வது முகம் என்று 40 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். வேறு யாராவது பிரதமர் ஆவார்கள் என இவர்கள் நம்புகிறார்கள்.

உங்கள் பிரதமர் வேட்பாளர் யார். அதாவது மக்களின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கும் ராகுல் காந்திக்கே அதிக ஆதரவு கிடைத்துள்ளது. அதாவது 37 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. மோடிக்குக் கிடைத்துள்ள ஆதரவு வெறும் 20 சதவீதம்தான். இதிலும் 3வது முகத்துக்கே அதிக ஆதரவு. அதாவது 43 சதவீதம் பேர் வேறு ஒருவர் என தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+