எந்த அரசின் செயல்பாடு சிறப்பு... பாஜக 27%, காங். 36%, இரண்டும் இல்லை 37%.. #ThanthiTVOpinionPoll
சென்னை: தந்தி டிவியின் மக்கள் யார் பக்கம் கருத்துக் கணிப்பில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு அரசுகளுமே சரியில்லை என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி மக்கள் யார் பக்கம் என்ற தலைப்பில் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. இன்று வெளியான முடிவுகளின் விவரம்:
#ThanthiTVOpinionPoll : எந்த அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது..?
— Thanthi TV (@ThanthiTV) July 24, 2018
பாஜக கூட்டணி - 27 %
காங். கூட்டணி - 36%
இரண்டும் இல்லை - 37%#ModivsRahul | #NarendraModi | #RahulGandhi @narendramodi | @RahulGandhi | @KrishInfoMedia pic.twitter.com/7c12vSO0jR
எந்த அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது.. என்ற கேள்விக்கு தனிப்பட்ட முறையில் காங்கிரஸுக்கு மக்களின் ஆதரவு அதிகம் உள்ளது. அதாவது 36% பேர் காங்கிரஸ் அரசு செயல்பாடு சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். 27 சதவீதம் பேரின் ஆதரவே பாஜகவுக்குக் கிடைத்துள்ளது. அதேசமயம், இரு அரசுகளுமே சரியில்லை என்று 37 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாஜக கூட்டணி - 27 %
காங். கூட்டணி - 36%
இரண்டும் இல்லை - 37%
#ThanthiTVOpinionPoll : மோடி அரசு பற்றிய உங்கள் கருத்து...
— Thanthi TV (@ThanthiTV) July 24, 2018
எல்லோருக்குமானது - 12%
வழக்கமான அரசு - 25%
கார்ப்பரேட்களுக்கானது - 63%#ModivsRahul | #NarendraModi | #RahulGandhi @narendramodi | @RahulGandhi | @KrishInfoMedia pic.twitter.com/vzF4KTUe9Z
மோடி அரசு பற்றிய உங்கள் கருத்து என்ன என்று கேட்டபோது எல்லோருக்குமானது என்று 12% பேரும், வழக்கமான அரசு என்று 25% பேரும், கார்ப்பரேட்களுக்கானது என்று 63% பேரும் கருத்து தெரிவித்துள்ளன்.
#ThanthiTVOpinionPoll : மோடி அரசு பற்றிய உங்கள் கருத்து...
— Thanthi TV (@ThanthiTV) July 24, 2018
தைரியமான அரசு 12%
வழக்கமான அரசு 26%
பணக்காரர்களுக்கானது 62%#ModivsRahul | #NarendraModi | #RahulGandhi @KrishInfoMedia | @RahulGandhi | @narendramodi pic.twitter.com/MynM2EghZg
மோடி அரசு பற்றிய உங்கள் கருத்து குறித்த கேள்விக்கு தைரியமான அரசு என 12%, வழக்கமான அரசு என 26% மற்றும் பணக்காரர்களுக்கானது என 62% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications