அட்ரஸ் இல்லாத லெட்டர்ஸ் நாங்க.. அள்ளி கொடுத்தது மெட்ராஸ்தாங்க! அசத்தும் 'சென்னை பேச்சுலர்ஸ்'
சென்னை: ஆகோ ஸ்டுடியோஸ் (Aako Studios) "சென்னை பேச்சுலர்ஸ்'' என்ற தமிழ் ஆல்பம் வெளியிட்டுள்ளது. வாழ்க்கையில் பொருள் தேடி, புகழ் தேடி சென்னை வந்த மற்றும் வரப்போகின்ற இளைஞர்கள்களின் ஜாலியான வாழ்க்கை முறை, திண்டாட்டம், காதல், அடாவடி அனைத்தும் இந்த வீடியோவில் காட்சிப்படுத்தியுள்ளனர்.

இந்த ஆல்பத்தை எழுதி இயக்கியவர், புஷ்பநாதன் ஆறுமுகம். டோனி பிரிட்டோ இசையமைப்பில், சின்னா மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ், திவாகர் ஆகியோர் பாடியுள்ளனர்.
படத்தொகுப்பு, வினோத் குமரன், ஒளிப்பதிவு, ஜெப ரஞ்சித் மற்றும் கார்த்திக் பாஸ்கர். நடன இயக்குனர். அசார் ப்ரிஜ். இந்த ஆல்பத்தை பி.ஆனந்த், டி.மார்டின், ராகுலன், புஷ்பநாதன் ஆறுமுகம் தயாரித்துள்ளனர். மதன், செந்தில், கதிர், புஷ்பநாதன், லல்லு, சின்னா, திவ்யா, வெற்றி ஆகியோர் நடித்துள்ளனர்.
மொத்தம் 4 நிமிடங்கள் 29 விநாடிகள் ஓடும் இந்த ஆல்பம் சென்னையின் அவுட்-லுக்கை பளிச்சென தொட்டுச்செல்கிறது. நடனம், முனுமுனுக்க வைக்கும் பாடல் வரிகளை தாண்டி, ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு கண்களில் ஒற்றிக்கொள்ளும் அளவுக்கு டாப் ரகம்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications