எடப்பாடி அணியின் ஒவ்வொரு செங்கலாக உருவப்படும்: டிடிவி தினகரன் ஆவேசம்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

டிடிவி தினகரன் ஆவேசம்- வீடியோ
விருதுநகர்: எடப்பாடி அணியின் செங்கல்கள் உருவப்படும் என்று சுயேச்சை எம்எல்ஏ டிடிவி தினகரன் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: ஜெயக்குமார் ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார். தவளை மாதிரி ஏதாவது கத்திக்கொண்டே இருப்பார். ஆர்கேநகர் தேர்தலில் தினகரன் டெபாசிட் வாங்க மாட்டார் என்றார், ஜெயித்த பிறகு ஹவாலா முறையில் ஜெயித்தார் என்று தெரிவித்தார். ஒவ்வொரு நாளும் பின்னடைவு. அதை மறைக்க பேசுவார். ஜெயக்குமார்தான் அதிமுக செய்தி தொடர்பாளர் போல செயல்பட்டு வருகிறார்.

எடப்பாடி அணியில் இருந்து ஒவ்வொரு செங்கலாக உருவப்படும். 6 எம்எல்ஏக்களை தவிர அத்தனை பேரும் எனக்கு ஆதரவாக வருவார்கள். ஆட்சி ஆட்டம் கண்டுகொண்டு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
More From
-
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! -
“தவெக ஆச்சரியக்குறிகளே.. விஜய்யை தலைவராக வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம்?” அதிமுக காட்டமான பதிலடி -
இன்பதுரை எடுத்த சுப்ரீம் ஆயுதம்? சபாநாயகர் போட்ட 5 நிமிட உத்தரவு! சுப்ரீம் கோர்ட்டில் சிக்கும் தவெக? -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
அதிமுக ரெண்டுபட்டா விஜய்க்கு தான் கொண்டாட்டம்! பஞ்சாயத்தை கூட்டிய எடப்பாடி.. வேலுமணி வைத்த டிமாண்ட்! -
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்! -
காத்து எங்க பக்கம் வீசுது.. கையை உயர்த்திய சண்முகம்! கைகோர்த்த வேலுமணி! எடப்பாடிக்குத் தான் சிக்கலே! -
தலைக்கு மேல் தொங்குது கத்தி.. வேதனையில் வேலுமணி டீம்! விடாப்பிடியாய் எடப்பாடி.. விஜய் கொடுத்த ஆஃபர் -
மந்தையில் இருந்து பிரிந்த 3 ஆடுகள்..நொறுங்கிய அதிமுக! இனி விஜய்க்குதான் நல்ல காலம்! எப்படி தெரியுமா? -
“திமுக உதவியுடன் ஆட்சி!” எடப்பாடி பழனிசாமியின் கேம்.. தவெகவில் இணைய காரணத்தை சொன்ன எம்எல்ஏக்கள் -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்!












Click it and Unblock the Notifications