தமிழக சட்டசபையில் வரும் 15ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்கிறார் ஓபிஎஸ்!
தமிழக சட்டசபையில் வரும் 15ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபையில் வரும் 15ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
தமிழக அரசின் 2018- 2019ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டசபையில் வரும் 15ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது.

துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அணிகள் இணைப்புக்குப் பிறகு முதல் முறையாக முழு பட்ஜெட்டை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
2011ஆம் ஆண்டு முதல் 8 வது முறையாக அதிமுக அரசு தனது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.












Click it and Unblock the Notifications